விளக்கமும், வரலாறும்

ஆட்டிசம் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது

ஆட்டிசம் குறைபாட்டுக்கு இயற்கை மருத்துவம்

உங்களுக்கு உகந்த காலம் எது?

ஆட்டிசம் பற்றி மரு. திருத்தணிகாசலம்

ஆட்டிசம் என்பதை உருவாக்கப்பட்ட ஒரு நோயாக இயற்கை மருத்துவர் பார்க்கிறார்

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எனது அவாவினால் உந்தப்பட்டு வெகு நாட்களாகவே ஒரு நூல் எழுத வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. ஏனென்றால் ஆட்டிசம் குறித்த அனைத்து நூல்களுமே மேற்கத்திய மருத்துவ உலகம் என்ன நினைக்கிறது என்ற கோணத்தில் தான் இருக்கும். நான் விருப்பப்பட்ட அந்த நூலை எழுதி பதிப்பித்தது எனக்கு உள்ளபடி மகிழ்ச்சி தான். இந்த புத்தகத்தை வெளியிட்டது பொது மக்கள் ஆட்டிசம் குறித்து தெளிவு பெறவேண்டும் என்பதற்காகவே தான்.

நவீன மருத்துவ வசதிகள்

மூளையில் நடைபெறும் சில வேதிப்பொருட்கள் மாற்றத்தாலும், சில ஏற்றத்தாழ்வுகளாலும், தாயனை என்று சொல்லக்கூடிய DNA-வில் ஏற்படும் சில கோளாறுகள், சுற்றுச்சூழல் காரணிகள், போன்றவை ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கான சில காரணிகள் என்று மேற்குலக அறிவியல் சொல்லுகிறது. ஆட்டிசத்தின் வரலாறை எடுத்துக் பார்த்தால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பழக்கம் எப்போதிலிருந்து நடைமுறைக்கு வந்ததோ, அப்போது தான் ஆட்டிசம் பாதித்தவர்கள் எண்ணிக்கை கூட ஆரம்பிக்கிறது.

ஆட்டிசம் குறைபாட்டை சித்த மருத்துவம் கொண்டு சிகிச்சை அளித்தல்

பாரம்பரிய தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் நம்பிக்கை அளிக்கிறது

வேலை நேரம்

திங்கள் 09:00-20:00
செவ்வாய் 09:00-21:00
புதன் 09:00-20:00
வியாழன் 09:00-20:00
வெள்ளி 09:00-21:00
சனி 09:00-18:00
ஞாயிறு 11:00-19:00

மரு. திருத்தணிகாச்சலமுடன் ஆலோசனை பெறுங்கள்

(+91) 99628-12345-இல் அழைத்து உங்கள் சந்திப்பை முன்பதிவு செய்வீர்!