டாக்டர். க. திருத்தணிகாசலம்.

ஆட்டிசம் குறித்த முழுமையான ஒரு புத்தகத்தை எழுதி, அதன் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக் என் மனதில் ஒடிக்கொண்டிருந்தது. அந்த எண்ணம் இந்த புத்தகத்தின் மூலம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆட்டிசம் சம்பந்தமாக், இதுவரை வெளிவந்த புத்தகங்கள் யாவும் நவீன மருத்துவ கருத்துகளை மட்டுமே உள்ளடக்கமாக கொண்டிருந்தன. ஆனால் நான் எழுதியுள்ள இந்த புத்தகம் முற்றிலும் மாறுபட்ட கோணம் கொண்டது என்பதை படிக்கும் வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள். குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களை நவீன மருத்துவம் இன்னும் முறையாக வரையறுக்கவில்லை. மூளையின் ரசாயன மாற்றங்கள், மரபணு கோளாறு, சுற்றுச்சூழல் இவை போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படுவதாக பொதுவாக குறிப்பிடுகிறது நவீன மருத்துவம்.

ஆட்டிசம் பிறவியிலேயே ஏற்படுகிற ஒரு குறைபாடு என்றும், இந்த குறைபாட்டை பிறந்த உடனேயே கண்டுபிடித்து விட முடியாது என்றும், 6 மாதம் முதல் 3 வயதிற்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடித்து விட முடியும் என்றும் நவீன மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த கருத்தை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். மூளையின் நரம்பு செல்களில் ஏற்படும் பாதிப்பே ஆட்டிசம் ஆகும். எனவே தான் ஆட்டிசம் என்பதற்கு தமிழில் நான் 'மூளை நரம்பு செல் பாதிப்பு' என பெயரிட்டுள்ளேன். குழந்தை பிறந்த பிறகு போடப்படும் தடுப்பூசிகள், மூளை நரம்பு செல்களில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக் திகழ்கின்றன. குறிப்பாக அம்மை தடுப்பூசிகளில் இருக்கும் ரசாயனங்கள் மூளை நரம்பு செல்களை கடுமையாக பாதிக்கின்றன. இது குறித்து விரிவான ஆய்வுக்கட்டுரையை இப்புத்தகத்தில் எழுதியுள்ளேன்.

இந்திய மருத்துவ நூல்கள் எதிலும், ஆட்டிசம் பற்றிய குறிப்புகளே கிடையாது. 1920களில் மேலை நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பழக்கம் அதிகரிக்கத் தொடங்கிய பிறகே, ஆட்டிச குறைபாடு ஏற்பட தொடங்கியது. நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதாக் சிலர் கூறுகின்றனர். இது உண்மை கிடையாது. அவர்கள் காலகட்டத்தில் தடுப்பூசிகளே கிடையாது. அவர்களுக்கு சில் மனநல பாதிப்புகள் வேண்டுமானால் இருந்திருக்கலாமே ஒழிய, ஆட்டிசம் இருந்திருக்க வாய்ப்பில்லை.

உலகளவில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 40 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது.

உலகளவில் அமெரிக்காவில்தான் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு என அதிகளவில் சிறப்புப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் இக்குழந்தைகளுக்கு தனிப்பட்ட பயிற்சி, உணவுமுறை, சமூகத்தை எதிர்கொள்ளும் முறை போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனாலும் பெரும்பாலான குழந்தைகளின் மனவளர்ச்சியில்ல் முன்னேற்றம் இல்லை. சில குழந்தைகள் மனநலம் பெற்றாலும் அதற்கு பல வருடங்கள் ஆகிறது.

ஆட்டிச குழந்தைகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி சேட்டைகள் செய்யும்போது, அக்குழந்தைகளை வழக்கமான நிலைக்கு கொண்டு வருவதற்காக கொடுக்கப்படும் மருந்தில் போதை மருந்து கலக்கப்படுகிறது என்ற உண்மையை பலரும் அறியாமல் இருக்கிறார்கள். இந்த மருந்து செலுத்தப்பட்டவுடன் குழந்தை ஒருவித மயக்க நிலைக்கு வந்து அமைதி அடைந்துவிடும். குழந்தையின் அமைதி நிலையை கண்டு டாக்டர் தந்த மருந்துதான் அற்புதம் செய்திருக்கிறது என பெற்றோர் மகிழ்ச்சி கொள்வர். போதை மருந்து கலக்கப்படுகிறது என்ற உண்மை பெற்றோருக்கு தெரிவதில்லை. வேறு வழியின்றி பெற்றோரும் ஆட்டிச சிகிச்சைக்காக் ஆங்கில மருத்துவத்தையே நாட வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஆட்டிசத்தை நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் நான் கண்டுபிடித்த மூலிகை மருந்தின் மூலம் ஆட்டிசத்தை முழுமையாக குணப்படுத்த முடியும். உலகிலேயே முதன் முறையாக ஆட்டிசத்தை முழுமையாக குணப்படுத்தியது எங்களது ரத்னா சித்த மருத்துவமனைதான். எனவேதான் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு என சிறப்புப்பள்ளிகள் தேவையேயில்லை என வலியுறுத்துகிறேன். ஆட்டிசத்திற்கு நிரந்திர தீர்வு இல்லாத நிலையில் சிறப்புப்பள்ளிகள் தேவைப்பட்டிருக்கலாம். நான் கண்டு பிடித்த மூலிகை மருந்தின் மூலம் ஆட்டிசத்தை முழுமையாக குணப்படுத்த முடியும் என்கிற போது சிறப்புப்பள்ளிகள் எதற்கு? எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஏராளமான ஆட்டிச குழந்தைகள் முழுமையான குணம் அடைந்திருக்கின்றனர்.அக்குழந்தைகள் தற்போது வழக்கமான பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

உலகின் எந்த மூலையில் ஆட்டிச குழந்தைகள் இருந்தாலும், அந்த குழந்தைகளை சிறப்புப்பள்ளிகளில் சேர்க்காமல்,எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் விரைவாக குணப்படுத்தி விடுவோம். நாங்கள் கொடுக்கும் மூலிகை மருந்து, மூளை நரம்பு செல்லில் ஏற்படும் பாதிப்பை விரைவாக குணப்படுத்தி விடுவதால், ஆட்டிச குழந்தை இயல்பான குழந்தையாய் மாறிவிடுகிறது. குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை வெளியே தெரிந்தால் அவமானம் என்று சில பெற்றோர்கள் கருதுகின்றனர். இதில் அவமானகரமான விஷயம் எதுவும் இல்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

எனவே இந்த உண்மையை மறைக்க வேண்டியதில்லை.உறவினர்களிடமும் நண்பர்கள் வட்டத்திலும் குழந்தை ஆட்டிசத்தால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்லிவிட்டால், தேவையற்ற தயக்கங்களை களைய முடியும். அவர்களும் உங்களுக்கு நம்பிக்கை அளிப்பார்கள். ஆட்டிச குழந்தையை மற்ற சாதாரண குழந்தைகளுடன் ஒப்பிட்டு மனரீதியாக சோர்வா,கவலையோ கொள்ளத் தேவையில்லை. ஆட்டிச பாதிப்பு என்பது வரையறுக்கப் பட முடியாதது... எனவே எந்த கட்டத்திலும் இதற்கு மேல் குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது என நினைக்க வேண்டாம்.... வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் குழந்தை எதையாவது சாதிக்கும்..எனவே மனதை தளர விடாது தொடர்ந்து அவர்களை கற்க ஊக்குவியுங்கள் என்று நவீன மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் வரையரைப்படி ஆட்டிச குழந்தைகள் என்றால் சரியாவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.மேலும் முழுமையாக குணமடைவதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை.ஒரு வேளை குணமடைய கூடும்.அவ்வளவுதான், அதுவும் பல வருடங்கள் ஆகும் என்பது நவீன மருத்துவத்தின் பலவீனமான அம்சமாகும்.மூலிகை சிகிச்சையிலோ விரைவில் குணப்படுத்தலாம்.எல்லாவிதமான ஆட்டிச குழந்தைகளையும் குணப்படுத்த முடியும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

Copyright 2015 Rathna Siddha Hospital and Herbal Research and Development centre