தடுப்பூசியும் ஆட்டிசமும்

அமெரிக்காவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு என அதிக அளவில் தனி பள்ளிகள் இயங்கி வருகின்றன.இப்பள்ளிகளில் இக்குழந்தைகளுக்கு தனிப்பட்ட பயிற்சி, உணவுகள் மற்றும் சமூகத்தை எதிர்கொள்ளும் முறை போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனாலும் பெரும்பாலான குழந்தைகளின் மன வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லை. சில குழந்தைகள் மன நலம் பெற்றாலும் அதற்கு பல வருடங்கள் ஆகிறது.

அமெரிக்காவில் ஏன் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு என இத்தனை பள்ளிகள் ஏன் குழந்தைகள் அதிக அளவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு. அதுதான் தடுப்பூசி

80 களில் 10 ஆயிரத்திற்கு ஒன்று என்ற அளவில் குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாயினர். ஆனால் தற்போது 150 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்குமுதன்மையான மற்றும் முழுமையான காரணம் தடுப்பூசிகளே ஆகும் என்று சமூக ஆர்வம் கொண்ட மருத்துவ விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்..

அதிக நாட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக "திம்மர்சால்' என்ற வேதிப்பொருள் தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்படுகிறது..இந்த வேதிப்பொருளில் பாதரசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இது மூளை நரம்பு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்..

ஆட்டிசம் குறைபாட்டுக்கு திம்மர்சால் என்ற வேதிப்பொருளில் உள்ள பாதரசம்தான் காரணம் என்பதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்.

தடுப்பூசி மீது குறிப்பாக அம்மை ஊசி மீது ஏற்பட்டிருக்கும் பழியை நீக்குவதற்காக திம்மர்சால் தான் காரணம் என்ற பொய்யான பிரச்சாரத்தை பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன..

80 களில் 10 ஆயிரத்திற்கு ஒன்று என்ற அளவில் குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாயினர். ஆனால் தற்போது 150 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்குமுதன்மையான மற்றும் முழுமையான காரணம் தடுப்பூசிகளே ஆகும் என்று சமூக ஆர்வம் கொண்ட மருத்துவ விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்...

தடுப்பு மருந்துகளில் திம்மர்சால் பயன்படுத்துவதை அமெரிக்கா தடைசெய்து பல ஆண்டுகல் ஆகிறது. ஆனால் 2013ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஆட்டிசம் குழந்தைகளின் எண்ணிக்கையை விட 2014ல் மிகவும் அதிகரித்திருக்கிறது. கிட்டத்தட்ட இரட்டிப்பாயிருக்கிறது. இந்த உண்மை அமெரிக்க அரசின் அறிக்கையில் இருந்து தெரிய வந்ததாகும்.

இதன் மூலம் திம்மர்சால் ஆட்டிசத்திற்கு காரணம் அல்ல என்ற உண்மை புலப்படுகிறது. இந்த நிரூபனத்திற்கு மேலும் வலுசேர்க்கும் ஒரு ஆதாரத்தை இப்போது பார்ப்போம்.

இந்தியாவில் பாதரசம் சேர்க்கப்பட்ட மருந்துகள் பல நூறு ஆண்டுகளாக இந்திய மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஆட்டிச குறைபாடு யாருக்குமே ஏற்பட்டதில்லை. அதற்கான குறிப்புகள் இந்திய மருத்துவ நூல்களிலேயே இல்லை.

ஆட்டிச குறைபாடு என்பது தடுப்பூசி போடும் முறை வந்த பிறகு தோன்றிய ஒரு நோய் ஆகும். இதன் வரலாறு என்பது அதிகபட்சம் 80 ஆண்டுகள்தான். இந்நிலையில் திம்மர்சாலில் உள்ள பாதரசம் மீது பழிபோடுவது உள் நோக்கம் கொண்டது என்பது புலனாகிறது

Copyright 2015 Rathna Siddha Hospital and Herbal Research and Development centre