ஆட்டிச குழந்தைகளுக்கான உணவு முறைகள்

பாரம்பரிய அரிசி ரகங்கள், சிறுதானிய உணவுகள் போன்றவை ஆட்டிச குழந்தைகளுக்கு சிறந்த உணவாக -திகழ்கின்றன. பெஞ்சமின் ஃபென்கோல்ட் என்ற மருத்துவர் எந்த அளவுக்கு வண்ணமூட்டி ரசாயனங்களும் ,ப்ரிசர்வேட்டிவ்களும், ஆட்டிஸத்துக்கு காரணமாக இருக்கின்றன என்பதை ஆய்வில் விளக்கியுள்ளார்.

Copyright 2015 Rathna Siddha Hospital and Herbal Research and Development centre