ஆட்டிசம் குறித்த தமிழ் திரை உலகின் முதல் குரல்

ஆட்டிசம் குழந்தையைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப்படம் 'ஹரிதாஸ்'. இந்த விசயத்தை முந்தைய கட்டுரையிலேயே தொட்டு காட்டினோம். ஆட்டிசம் குறித்து, 'மரத்தான்' என்ற கொரிய மொழிப் படம் தவிர, ஆங்கிலத்திலும் சில படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், தமிழ்த்திரையில் இந்தக் குறைபாடு பற்றி 'ஹரிதாஸ்' படம் மூலம் முதலில் பேசியிருப்பவர், இயக்குநர் ஜி. என். ஆர். குமாரவேல். தன்னுடைய அனுபவத்தை, மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்ட போது அவர் கூறியதாவது:

என்னுடைய உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு இந்தக் குறைபாடு இருந்தது. ஒர் அரசு பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். நாள் முழுவதும் அந்தப் பையனின் அம்மாவும் பள்ளியிலேயே இருப்பார்.

24 மணி நேரமும் அவனை கூடவே வைத்துக்கொண்டு அவன் பெற்றோர், அவனைப் பராமரிப்பதைப் பார்த்தபோது மனதிற்கு கஷ்டமாக இருந்தது. இது என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ள முயற்சித்தபோது நோய் இல்லை.... மன நோய் இல்லை என்று புரிய ஆரம்பித்தது.

இதை ஒர் ஆவணப்படமாக எடுக்கலாம் என்று நினைத்தேன். அதற்காக ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் என்று இந்தத் துறையில் இருப்பவர்களை சந்தித்து பேசினேன்.

ஐன்ஸ்டின், பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் ஆட்டிசம் இருந்திருக்கிறது. தொடர்பயிற்சியின் மூலம் ஆட்டிசம் குறைபாடு இருந்தவர்கள், தங்களுக்கு விருப்பமான துறையில் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். இந்த அம்சம் ஒரு முழு திரைப்படத்தை உருவாக்குவதற்கான தூண்டுதலை எனக்கு கொடுத்தது ' என்று கூறியிருக்கிறார்.

பொதுவாக ஆட்டிசம் குறைபாடு என்றாலே அதற்கான பயிற்சி பள்ளியில் சேர்ப்பது, அக்குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது என்ற வகையில் தான் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளும்போது ஆட்டிசம் குறைபாடு சரியாவதற்கு பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது அல்லது ஆட்டிசம் குணமாகாமலேயே போய்விடுகிறது.

ஐன்ஸ்டீன், பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்ததாக இயக்குனர் குமாரவேல் குறிப்பிடுகிறார். உண்மையில் அவர்களுக்கு இருந்த பிரச்சனை ஆட்டிசம் தான் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதே உண்மை. அப்படி அவர்களுக்கு ஆட்டிசம் இருந்திருந்தால் அதற்கு அவர்களுக்கு போடப்பட்ட தடுப்பூசிகளே முக்கிய காரணமாக இருந்திருக்கும்.

பொதுவாக நவீன மருத்துவத்தில் ஆட்டிசம் குறைபாட்டை பயிற்சிகள் மூலமாக சரிசெய்வதாக கூறுகிறார்கள். எனினும் இப்பிரச்சனை சரியாவதற்கு பல வருடங்கள் ஆகிவிடுகின்றன. ஆனால் எங்களது ரத்னா சித்த மருத்துவமனையில், நான் கண்டு பிடித்த மூலிகை மருந்தை கொண்டு ஆட்டிசம் குழந்தைகளை குறிப்பிட்ட சில மாதங்களிலேயே குணப்படுத்தி விட முடியும். எனவே தான் இனி ஆட்டிசத்திற்கு என சிறப்பு பள்ளிகளோ சிறப்பு பயிற்சிகளோ தேவையில்லை என வலியுறுத்தி வருகிறேன்.

Copyright 2015 Rathna Siddha Hospital and Herbal Research and Development centre