ஆட்டிசத்தால் பாதித்தவரிடம் காட்ட வேண்டிய அணுகுமுறை.

குழந்தைகளின் மூளை நரம்பு செல் பாதிப்பால் அவர்களது இயல்பான நிலையை பாதிக்கச் செய்யும் குறைபாடு தான் ஆட்டிசம் என்பதை முன்னரே பார்த்தோம். இந்நோய் குறித்து ஆங்கில மருத்துவம் இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், பிறந்த 6 மாதத்தில் செய்ய வேண்டிய சின்ன சின்ன செயல்களைக் கூட செய்யாமல் முடங்கி இருக்கும். தாயின் முகத்தை அடையாளம் காணுதல், சிரித்தல், மழலையின் ஒலி எழாமால் இருப்பது, அருகில் நின்று கூப்பிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் இருப்பது, பொம்மைகளோடு கூட விளையாட மறுத்தல்,கைகளில் ஒரு பிடிப்புத் தன்மை இல்லாமல் போவது போன்ற வழக்கமான செயல்களை செய்யாமல் இருக்கும். ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படி பராமரிப்பது என்பது மெத்த படித்தவர்களுக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. உடலியல் பரிசோதனைகள் மூலம் ஆட்டிசம் பாதிப்பு இருப்பதை கண்டறிய முடியாது.

சில அடிப்படை அறிகுறிகளைக் கொண்டுதான் ஆட்டிசம் பாதிப்பு இருப்பதை கண்டறிய முடியும். அப்படி ஆட்டிசம் இருப்பது தெரிய வந்தால், அதற்கான உரிய சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, பாதிக்கபட்டவருக்கு மறுவாழ்வு அளிப்பதில் பெற்றோர் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக ஆங்கில மருத்துவத்தால் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியாது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமென்றால் அதற்கு சரியான வழி மூலிகை சிகிச்சைதான். அந்த சிகிச்சையை சிறப்பான முறையில் வழங்கி ஆட்டிசத்தால் பாதித்த குழந்தைகளை எங்களது ரத்னா சித்த மருத்துவமனை முழுமையாக குணப்படுத்தி வருகிறது. மேலும் சமூகமும் ஆட்டிசம் பாதித்தவர்களை கனிவோடு அணுகவேண்டும். எரிச்சல் படவோ, திட்டவோ, கோபப்படவோ கூடாது. கனிவுடனும், அன்புடனும் ஆட்டிசம் குழந்தைகளோடு பழகவேண்டும்.

இதுவரை ஆட்டிசம் ஏற்படுவது எதனால் என்பதை கண்டறிய முடியவில்லை. தாய்- தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு போன்ற காரணங்களால் ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மையான காரணம் தடுப்பூசிகள் தான் என்பதை நவீன மருத்துவம் உணர்ந்து கொள்ளவில்லை. அல்லது உணர்ந்து கொண்டாலும் அந்த உண்மையை வெளியிட தயங்குகிறதோ என்ற எண்ணமும் இயல்பாக எற்படுகிறது. எனவே அதற்கு மருந்து என்பது கிடையாது என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது. ஆனால் எங்களது ரத்னா சித்த மருத்துவமனையில் மூலிகை மருந்துகளை கொடுத்து ஆட்டிசம் பாதித்தவர்களை குணப்படுத்தியிருக்கிறோம். ஆரம்பகட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்களது வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்து கொள்ள உதவலாம்.

இதற்கான வழிமுறைகள், குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். எனவே ஆட்டிசத்தால் பாதித்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து இயல்பான வாழ்க்கை வாழ வழி செய்யலாம். இவர்களை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். தினமும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறைக்குப் பழக்கப்படுத்தினால், தமது அலுவல்களை அந்த ஒழுங்கில் செய்ய முனைவர். அந்த ஒழுங்கில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அவர்களால் வேறுமாற்றத்திற்கு ஒத்துப்போக முடிவதில்லை.

ஆட்டிசத்தால் மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மற்றவரிடம் தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே ஆட்டிசம் குறித்த அறிகுறிகளை சிறு வயதிலேயே கண்டுபிடித்தால், அந்தக் குழந்தையின் வாழ்வில் நல்ல சிகிச்சையின் மூலம் மேம்பாட்டினை ஏற்படுத்தலாம்.

முன்னேற்றம் அடைந்த நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கென 'சிறப்பு பள்ளி கூடங்கள்' (Special School) உண்டு. அங்கு சிறப்பு பாடத்திட்டத்தின் மூலம் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் பாதிப்பிற்கு எற்ப 'தனிப்பட்ட கல்வித்திட்டம்' (Individualised Education Plan) வகுக்கப்பட்டு அதற்கேற்ப கற்பிக்கப்படுகிறது. இந்தியாவிலும் சிறப்பு பள்ளிகள் உள்ளன. ஆனால் பயிற்சி முறைகள் தரமானதாக இல்லை. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் வழங்கப்படும் பயிற்சி முறைகள் தரனமானதாக இல்லை என சில பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

என்னை பொறுத்தவரை இந்த சிறப்பு பள்ளிகள் தேவையில்லை என்பது எனது கருத்தாகும். இந்த ஆட்டிசத்திற்கான மருந்து கண்டுபிடிக்காத வரை வேண்டுமானால் சிறப்பு பள்ளிகள் தேவைப்பட்டு இருக்கலாம். ஆனால் ஆட்டிசம் பாதிப்பிற்கு மூலிகை மருந்தை நான் கண்டுபிடித்துள்ளேன். இந்த மூலிகை மருந்து ஆட்டிசத்தை முழுமையாக குணப்படுத்துகிறது. அப்படி இருக்கும் போது சிறப்பு பள்ளிகள் தேவை இல்லை என்பது எனது கருத்தாகும்.

Copyright 2015 Rathna Siddha Hospital and Herbal Research and Development centre