நோபல் பரிசே வழங்கலாம்

ஆட்டிசம் என்ற குறைப்பாட்டால் பாதிக்க்ப்படும் குழந்தைகள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். பிறருடன் பேசுவதிலும், புரிந்துகொள்வதிலும் சிக்கல் ஏற்படுவதோடு, அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் வினோதமாக இருக்கும். மற்றவர் துணையின்றி செயல்பட இயலாத இக்குழந்தைகளிடம் சமுகம் கருணையோடு நடந்து கொள்வது அவசியம்.

இத்தகைய ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்காக 2007ல் ஐ.நா. ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், அதை தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியது. மேலும் ஏப்ரல் 2ந்தேதியை ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ந்தேதி அன்று அனைத்து நாடுகளும் ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை அனுசரிக்கின்றன. இந்தியாவிலும் அனுசரிக்கப்படுகிற்து. எனினும் ஐ. நா. வின் லட்சியமான ஆட்டிசத்தை தடுப்பதற்கான மருந்துகள் நவீன மருத்துவத்தால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஆனால் ஆட்டிசத்தை உலகிலேயே முதன் முறையாக டாக்டர். க. திருத்தணிகாசலம். அவர்கள், முலிகை மருந்துகள் மூலம் குணப்படுத்தி வருகிறார் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகும். ஒரு தமிழாரான இவரது இந்த சாதனை, தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பெருமை அடையக்கூடிய ஒரு விஷயமாகும். மருத்துவத்திற்கான நோபல் பரிசே இவருக்கு வழங்கலாம். அந்த அளவுக்கு இவரது சாதனை மகத்தானது.

இந்நிலையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆட்டிசம் குறித்து முழுமையான ஒரு புத்தகத்தை டாக்டர்: க. திருத்தணிகாசலம் அவர்கள் எழுதி இருக்கிறார்.

ஆட்டிசம் சம்பந்தமாக. இதுவரை வெளிவந்த புத்தகங்களிலிருந்து இந்த புத்தகம் முற்றிலும் மாறுப்பட்ட கோணம் கொண்டது என்பதை இந்தப் புத்தகத்தை படித்த போது உணர்ந்த கொண்டேன். இந்த புத்தகம் முற்றிலும் மாறுப்பட்ட கோணம் கொண்டது என்பதை இந்தப் புத்தகத்தை படித்த போது உணர்ந்த கொண்டேன். இன்றைய நிலையில் ஆட்டிசம் பற்றி தெளிவான கருத்துகளை விட பல தவறான கருத்துகள் நிலவிவருகின்றன்.ஆட்டிசம் என்பது உணர்வுகளின் குறைபாடு என சிலர் எண்ணுகிறார்கள். ஆட்டிசமும் மனச்சிதைவும் ஒன்று என்று வேறு சிலர் எண்ணுகிறார்கள்.இன்னும் சிலரோ ஆட்டிசம் என்பது குழந்தை பருவத்தில் மட்டும் இருக்கும் என்றும்,பெரியவர்களான்வுடன் மறைந்துவிடும் என்றும்,கொடுமையானவர்கள் என்றும்,யாரிடமும் அன்பாக இருக்கமாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டிச குழந்தைகள் அனைவரும் புத்தி கூர்மையுள்ளவர்கள், ஆட்டிச குழந்தைகள் அனைவரும் ஒன்று போலவே இருப்பார்கள் என்பன போன்ற கருத்துகளை கொண்டவர்களும் இருக்கின்றனர்.இத்தகைய எண்ணங்கள் யாவும் தெளிவான புரிதல் இன்மையின் வெளிப்பாடுகள் என்பதை இப்புத்தகத்தை படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.

ஆட்டிசம் குறித்து ஆங்கில மருத்துவர்கள் கூறும் கருத்துகளை கொண்டே மக்கள் தங்களது எண்ணங்களை சிந்திக்கிறார்கள். இப்புத்தகத்தை படிக்கும் போது நிச்சயம் மக்கள் தங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்வார்கள். ஆட்டிச குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இந்த புத்தகம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக் அமையும் என்பதில் ஐயமில்லை.

Copyright 2015 Rathna Siddha Hospital and Herbal Research and Development centre