மனநலம் குன்றிய குழந்தை ஆட்டிச குழந்தையாக மாற வாய்ப்பு உண்டா?

ஆணின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்து கரு உண்டாகுகிறது. இந்த 23 குரோமோசோம் ஜோடியில் ஏற்படும் குறைபாடு காரணமாக டவுன்ஸ் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இந்தியாவில் பிறக்கும் 600 குழந்தைகளில் ஒரு குழந்தை டவுன்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் மனநலம் குன்றிய குழந்தையாக உள்ளது. இத்தகைய மனநல குழந்தைகள் ஆட்டிசம் குழந்தைகளாக மாறவூம் வாய்ப்புண்டு. ஏனெனில் இக்குழந்தைகளுக்கு மூளை நரம்பு செல்லில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

Copyright 2015 Rathna Siddha Hospital and Herbal Research and Development centre