Autism curable through Siddha Herbal treatment

ஆட்டிசம் என்பது ஒரு நோய் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.உண்மையில் ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல. இது மூளை நரம்பு செல்களில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும்.மூளையின் முக்கிய செயல்பாடுகளான பேச்சுத்திறன்,சமுதாய தொடர்பு,புலன் உணர்வு போன்றவற்றை பாதிக்கும் நோய்.

ஆங்கிலத்தில் இந்த குறைபாடு ஸ்பெக்டரம் டிஸாடர் என அழைக்கப்படுகிறது. உண்மையில் ஆட்டிசம் பாதிப்பு என்பது மூளை நரம்பு செல்களில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். எனவே இதை மூளை நரம்பு செல் பாதிப்பு நோய் என அழைக்கலாம்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றவர்களின் உறவை பேணுவதில் முட்டுக்கட்டையாக அமைந்து விடுகின்றன. சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கி அதில் மூழ்கி கிடப்பார்கள்.

பொதுவாக இவர்களுக்கு நன்றாக பேச்சு வராது.நன்றாக பேசும் ஆட்டிசம் குழந்தைகளும் உண்டு. இயல்பான வாழ்க்கையை இவர்களால் வாழ முடியாது.பொதுவான வரையறை கொண்டு ஆட்டிசம் பாதித்ததை தீர்மானிக்க முடியாது.

ஆட்டிசம் பிறவிலேயே ஏற்படுகிற ஒரு குறைபாடு என்று சொல்கிறார்கள்.இந்த குறைபாட்டை பிறந்த உடனேயே கண்டுபிடித்து விட முடியாது என்றும் சொல்கிறார்கள்.6 மாதம் முதல் 3 வயதிற்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடித்து விடமுடியும் என்கிறார்கள். உண்மை என்னவெனில் குழந்தைகளுக்கு போடப்படுகிற தடுப்பூசிகள் ஆட்டிசம் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றன.இந்த உண்மையை நவின மருத்துவம் வெளிப்படுத்தாமல் இருப்பது நியாயமான செயல் அல்ல.

இந்தியில் வெளியான தாரே ஜமீன் பர் திரைப்படமும், தமிழில் வெளியான ஹரிதாஸ் திரைப்படமும் ஆட்டிசம் பற்றி மக்களிடையே ஒரளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் இது போதாது.இன்னும் விழிப்புணர்வு வேண்டும் என்றே சொல்வேன்.

ஆட்டிசம் குழந்தைகள் பிறப்பதற்கான குறிப்பிட்ட காரணங்களை ஆங்கில மருத்துவம் இன்னும் முறையாக வரையறுக்கவில்லை.மூளையின் ரசாயான மாற்றங்கள்,மரபனு கோளாறு,சுற்றுச்சுழல் இவை போன்ற காரணங்களால் ஆட்டிசம் குழந்தைகள் பிறப்பதாக ஆங்கில மருத்துவம் நிர்ணயித்திருக்கிறது.மேலேயே நான் குறிப்பிட்டது போல ஆட்டிசம் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது தடுப்பூசிகள்.

பிறந்த ஒரு ஆண்டு வரை ஆட்டிசம் குழந்தைகள் சாதாரண குழந்தைகளை போல தான் இருப்பர்.பாதிப்பு உள்ளதா என்பதை பெற்றோர் கண்டறிவதே கடினம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் உலகம் தனியானது. யாருடனும் கலந்து பேச மாட்டார்கள்.தாமாக விளையாடுவர்.தமக்கென ஒரு திட்டம் வைத்திருப்பர். சாதாரண ஏ.சி.காற்று கூட அவர்களை பரவசப்படுத்தும்.வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது திடீரென கத்துவர். அந்த குழந்தைகள் கத்துவது வித்தியாசமாக இருக்கும்.மற்றவர்கள் அந்த குழந்தைகளை வித்தியாசமான கோணத்தில் பார்ப்பர்.

பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் செயல்பாடுகளில் காணப்படும் வித்தியாசத்தை எளிதில் கண்டறிந்து கொள்வர்.

மற்ற குழந்தைகளுடன் சேராமல் தனியாக உட்கார்ந்திருப்பர். வீட்டிலும் அதேபோல நடந்துகொள்ளும் போது பெற்றோர் கோபப்பட்டு குழந்தையை அடிப்பதும் நடக்கிறது. ஆட்டிசம் குழந்தைகளில் 70 சதவீதம் பேர் சற்றே மனநல குறைபாட்டுடன் இருக்கிறார்கள். கவன குறைவு இருக்கும். புரிந்து கொள்ளும் சக்தி குறைவாக இருக்கும். எனினும் அவர்களுக்கு பிடித்தமான விசயத்தில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவர். இசை, பாட்டு, ஒவியம், விளையாட்டு உள்ளிட்ட எந்த துறை வேண்டுமானாலும் அவர்களுக்கு பிடித்தமானதாக ஆக கூடும். ஒரு வயது ஆன நிலையில் பெயரை சொல்லி கூப்பிட்டால் கூட திரும்பி பார்க்கமாட்டார்கள். ஆனால் மொபைல் போன், டி.வி., வாகனம் போன்றவற்றின் சத்தத்தை கேட்டால் திரும்பி பார்ப்பர். இது சில பெற்றோர்களை எரிச்சல்படுத்துகிறது. .

இதனால் பெற்றோர்கள் அந்த குழந்தையை அடிக்கின்றனர். இது தவறான அணுகுமுறையாகும். பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும், ஒத்துழைப்பும் ஆட்டிசம் குழந்தைகளுக்கு அவசியம் தேவை. இக்குழந்தைகளுக்கு மனிதர்களை விட விளையாட்டு பொருட்களின் மீது அதிக ஆர்வம் ஏற்படும். டி,வி.யை மிகவும் விரும்பி பார்ப்பர். அதிக பட்சம் 3 வயதிற்குள் ஆட்டிசம் இருப்பதை கண்டறிந்தால் எளிதாக சரிசெய்து விடலாம். குழந்தை வளர்ந்த நிலையில் தானாக எந்த வேலையும் செய்ய தெரியாது. கையை கடிப்பது, பொருட்களை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இக்குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு விசயத்தில் அளவிட இயலாத திறமைகள் பொதிந்து இருக்கும். அதை கண்டறிவது ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கடமையாகும். அத்திறனை வளர்த்தெடுத்தால் பெரும் வெற்றிகளை அக்குழந்தைகளால் குவிக்க முடியும். ஆட்டிசம் பாதிப்பின் அறிகுறிகள் சிலவற்றை மேலேயே சொன்னேன். அவற்றோடு மேலும் சிலவற்றை சேர்த்து வரிசைப்படுத்தி சொல்கிறேன்.

 • குழந்தை யார் முகத்தையும் பார்க்காதிருத்தல்.
 • தனியாக இருப்பதை விரும்புதல்.
 • காது கோளாறு போல் இருத்தல்.
 • காரணமின்றி மற்றவர்களை தாக்குதல்.
 • அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல்.
 • கை, கால்களை வேகமாக அசைத்து வித்தியாசமாக சத்தம் போடுதல்.
 • தன்னைத்தானே காய்ப்படுத்தி கொள்ளுதல்.
 • பேச்சுத்திறன் குறைதல்.
 • விரல் சூப்புதல்.
 • நகம் கடித்தல்.
 • பதட்ட நிலை.
 • அடம் பிடித்தல்

உள்ளிட்டவை ஆட்டிசத்தின் முக்கிய அறிகுறிகள் ஆகும். மற்ற குழந்தைகள் போல் அல்லாமல் இக்குழந்தைகளின் பார்வை கூரையையே வெறித்து பார்ப்பது போல் ஒரே இடத்தில் நிலைத்திருக்கும். கண்ணை பார்த்து பேசாது. கை, கால்களை உதறிக்கொண்டே இருக்கும். மற்ற குழந்தைகளை நாம் கட்டி அணைப்பதுபோல் இக்குழந்தைகளை கட்டிப்பிடித்தால் கோபப்படுவார்கள். சில குழந்தைகள் முர்க்கமாக நடந்து கொள்ளும். சில குழந்தைகள் சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டிருப்பர். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே ஆட்டிசம் அதிகம் தாக்குவதாக புள்ளி விவரம் கூறுகிறது. ஆட்டிசம் பற்றி விவரங்கள் பொதுமக்களை இன்னும் அதிக அளவில் சென்றைடைய வேண்டும் என்பது எனது முக்கியமான விருப்பமாகும்.

குழந்தை இப்படி பிறந்து விட்டதே என வேதனை பட்டு பல பெற்றோர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கின்றனர். பெற்றோர்கள் இத்தகைய அணுகு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். எங்களது ரத்னா சித்த

Copyright 2015 Rathna Siddha Hospital and Herbal Research and Development centre